தொடர்பு கொள்ள

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் ஆர்வலர்களை உறுப்பினராகும்படி அழைக்கிறோம்.

‘தனி நபர் உறுப்பினர் கட்ட‍ணம் ரூ500/-. கணவன், மனைவி இணைந்த உறுப்பினர் கட்ட‍ணம் ரூ750/-‘

இத்தொகையை  காசோலையாக Anna Nagar Tamil sangam என்ற பெயரில் எடுத்து அனுப்ப வேண்டுகிறோம்.

அனுப்பவேண்டிய முகவரி:

அண்ணாநகர் தமிழ்ச்சங்கம்,
101, L- பிளாக்,
அண்ணாநகர் கிழக்கு,
சென்னை- 600 102.

உங்கள் கருத்துகளை மின்னஞ்சலிலும் தெரிவிக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி: annanagartamil@gmail.com